Homesrilanka செவ்வந்தி குழுவினர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்! October 15, 2025 இஷாரா செவ்வந்தி உட்பட்ட குழு நேபாளத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டது.இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.