யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் அதிசயம்!

  யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் இன்று நிகழ்ந்த அதிசயம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 இன்றைய தினம் மாலை 21.06.2025 நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் ராஜநாகம் ஒன்று காட்சிதந்துள்ளது.


agpwin News


 திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ்வாலயத்திற்கு ஒன்றும் புதிதல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.



அம்பாளின் மஹோற்சவத்தை அறிவிப்பது போல நாகத்தின் வருகை அமைந்திருக்கிறது.


நாகபூஷணி அம்பாளின் மஹோற்சவம் எதிர்வரும் 26.06.2025 வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது