வவுனியா பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது

  

agp win

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,


 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2350 வாக்குகளை பெற்றுள்ளது.


தேசிய மக்கள் சக்தி 2344 வாக்குகளை பெற்றுள்ளது.


இலங்கை தொழிலாளர் கட்சி,2293 வாக்குகளை பெற்றுள்ளது.


இலங்கை தமிழரசு கட்சி 2185 வாக்குகளை பெற்றுள்ளது.


ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு 3340 வாக்குகளை பெற்றுள்ளது.